"ரிஷப் ஒன்றும் தோனி அல்ல" - கங்குலி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி - 20 தொடரில் இளம் வீரர் ரிஷப் பந்திற்கு பிசிசிஐ வாய்ப்பளித்தது சரியான முடிவு என முன்னாள் இந்திய வீரர் கங்குலி கூறியுள்ளார்.
ரிஷப் ஒன்றும் தோனி அல்ல - கங்குலி
x
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் ரிஷப் பந்த் ஒன்றும் தோனி இல்லை எனவும் ஆனால் அடுத்த வருடம் நடைபெற உள்ள உலக கோப்பை டி - 20 தொடரை கருத்தில் கொண்டு அவருக்கு அதிக வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சில தருணங்களில் ஜாம்பவான் வீரர்கள் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும் அதற்கு தோனியும் விதிவிலக்கல்ல என்றார்.

Next Story

மேலும் செய்திகள்