தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி - 20 போட்டி: தோனிக்கு இடமில்லை - ரசிகர்கள் கொந்தளிப்பு
பதிவு : ஆகஸ்ட் 30, 2019, 02:26 AM
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி - 20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஜ அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி - 20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஜ அறிவித்துள்ளது. இதில் விராட் கோலி தலைமையில் ரோகித் சர்மா , கே.எல்.ராகுல். ஷிகர் தவான் , ஸ்ரேயாஸ் ஜயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் , ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா , குர்ணால் பாண்ட்யா. வாஷிங்டன் சுந்தர் , ராகுல் சஹர், கலீல் அகமது, தீபக் சஹர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தேர்வு ஆகியுள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.