மிகுந்த மனமகிழ்ச்சியை தரும் தருணம் இது - இளவேனில் வாலறிவன்
பதிவு : ஆகஸ்ட் 30, 2019, 01:34 AM
பிரேசிலில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் (ISSF) உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பிரேசிலில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் (ISSF) உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதி போட்டியில் 251.7 புள்ளிகள் எடுத்து இவர் தங்கம் வென்றார். கடலூரை சேர்ந்த இளவேனில் வாலறிவான் , ஏற்கனவே ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியிலும் தங்கம் வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

 பிரேசிலில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப் (ISSF) உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.