விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் இன்று வழங்கப்படுகிறது
பதிவு : ஆகஸ்ட் 29, 2019, 10:35 AM
விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசு விருது இன்று வழங்கப்பட உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசு விருது இன்று வழங்கப்பட உள்ளது. குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இதனை வழங்க உள்ளார். விளையாட்டுதுறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, தயான்சந்த் மற்றும் துரோணாச்சாரியா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டு, தமிழகத்தை சேர்ந்த பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன், கிரிக்கெட் வீரர் ஜடேஜா உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கும், பாரா விளையாட்டு வீராங்கனை தீபா மாலிக், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கேல் ரத்னா விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் இன்று விருது வழங்கப்பட உள்ளது.

பிற செய்திகள்

தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட பும்ரா

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, வீட்டிலேயே தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறார்.

16 views

சுரேஷ் ரெய்னா, ரிஷப் பண்ட் தீவிர பயிற்சி

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

20 views

முதல் டெஸ்ட் போட்டியில் வெ.இண்டீஸ் அணி வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

70 views

கொரோனா தாக்குதலுக்கு பின் முதல் டென்னிஸ் போட்டி - பெர்லினில் நடக்கும் போட்டிக்கு அனுமதி

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஜெர்மன் தலைநர் பெர்லினில் முதல் டென்னிஸ் போட்டிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

14 views

தோனியின் எதிர்கால திட்டம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

108 views

கருப்பினத்தவர் கொலையை கண்டித்து, முழங்காலிட்டு அமர்ந்து உணர்வை வெளிப்படுத்திய கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா தாக்கத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்றது.

587 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.