உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெறும் 25வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
x
அரையிறுதியில் சீனாவின் சென் யூ- வுடன் சிந்து மோதினார்,. 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து , சென் யூ-வை  தனது ஆக்ரோஷமான ஷாட்களால் திணறடித்து 21க்கு 7 , 21 க்கு 14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் சிந்து.


Next Story

மேலும் செய்திகள்