4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி : திண்டுக்கல் - மதுரை அணிகள் நாளை பலப்பரீட்சை
பதிவு : ஆகஸ்ட் 12, 2019, 06:03 PM
4- வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இறுதி போட்டியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியுடன் மோதும் 2- வது அணி எது என்பது நாளை, தெரிந்து விடும். நத்தத்தில் நடைபெறும் இந்த போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தரஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி, நாளை செவ்வாய்க்கிழமை இரவு 7.15 மணிக்கு தொடங்கும். இதற்கிடையே, இறுதிப் போட்டியிலும் வென்று, கோப்பையை கைப்பற்றுவோம் என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2186 views

பிற செய்திகள்

மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.

5 views

தேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை

உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

9 views

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல்? : பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக எச்சரிக்கை

வெஸ்ட் இண்டீசில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

117 views

சின்சினாட்டி டென்னிஸ் - ஜோகோவிச் தோல்வி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சினசினாட்டி டென்னிஸ் போட்டியில், உலகின் முன்னணி வீரர் ஜோகோவிக் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

12 views

உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டி - சிந்து , சாய்னா , ஸ்ரீகாந்த் களம் இறங்குகின்றனர்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நாளை சுவிட்சர்லாந்தில் தொடங்குகிறது.

19 views

அதிக வேகமாக சைக்கிள் ஓட்டி இங்கிலாந்து வீரர் சாதனை

இங்கிலாந்தை சேர்ந்த சைக்கிளிங் வீரர் NEIL CAMPBELL புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.