சேப்பாக் vs திண்டுக்கல் அணிகள் இன்று மோதல்
பதிவு : ஆகஸ்ட் 11, 2019, 02:38 AM
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின், முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொள்கிறது .
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின், முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி , திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொள்கிறது . நெல்லையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதி
போட்டிக்கு நேரடியாக தகுதி அடையும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை காஞ்சி வீரன்ஸ் அணி எதிர்கொள்கிறது .

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.