டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - இன்று 2 போட்டிகள்
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்
x
டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரில், நெல்லையில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதனை தொடர்ந்து, அதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில், காஞ்சி வீரன்ஸ் அணி,  திருச்சி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


Next Story

மேலும் செய்திகள்