டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : இந்திய அணி, பாகிஸ்தான் செல்கிறது

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி தொடரில் விளையாட, இந்திய அணி பாகிஸ்தான் செல்கிறது என அனைத்திந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : இந்திய அணி, பாகிஸ்தான் செல்கிறது
x
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி தொடரில் விளையாட, இந்திய அணி பாகிஸ்தான் செல்கிறது என அனைத்திந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொடர் பாகிஸ்தானில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்