இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி அனுமதி

இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற தோனிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி அனுமதி
x
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வகிக்கிறார். உலகக்கோப்பை தோல்விக்குப் பின் தோனி ஓய்வு  பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ராணுவத்தில் இணைந்து சேவை செய்ய விளையாட்டில் இருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐ-க்கு தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய ராணுவத்தில் பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி  பிபின் ராவத் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்