டி.என்.பி.எல். டி20 - முதல் போட்டி 19ஆம் தேதி தொடக்கம்

டி.என்.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சூப்பர் கிங்ஸ், உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
டி.என்.பி.எல். டி20 - முதல் போட்டி 19ஆம் தேதி தொடக்கம்
x
டி.என்.பி.எல். 20-20 கிரிக்கெட் போட்டி வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இதில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சூப்பர் கிங்ஸ், உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. நத்தம் என்.டி.ஆர். மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்அணிகள் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் நத்தம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பயிற்சியாளர் ஹேமங்க் பதானி, பந்து வீச்சு, பேட்டிங், ஃபீல்டிங், என மூன்றிலும் தங்கள் அணி சிறப்பான பயிற்சி பெற்றுள்ளதாகவும், வேகப்பந்து வீச்சில் கூடுதல் பலம் பெற்றுள்ளதால், இம்முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்