"தோனி தனது ஓய்வு முடிவு குறித்து எதுவும் கூறவில்லை" - சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்
பதிவு : ஜூலை 18, 2019, 01:45 AM
தோனி தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து தங்களிடம் எதுவும் கூறவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தோனி தன்னுடைய ஓய்வு முடிவு குறித்து தங்களிடம் எதுவும் கூறவில்லை என சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒப்பந்த காலம் முடியம் வரை சிஎஸ்கே கேப்டனாக தோனி தொடர்வார் எனவும் ஓய்வு குறித்து தோனி எதுவும் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி : சூப்பர் ஓவர் முறையில் மும்பை அணி வெற்றி

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் மும்பை அணி வெற்றி பெற்றது.

73 views

ஐ.பி.எல். டெல்லி vs கொல்கத்தா : டெல்லி அணி வெற்றி

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

45 views

ஐ.பி.எல். போட்டி - ஹைதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

77 views

பிற செய்திகள்

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

175 views

தண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்

ராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.

22 views

ப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

56 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

35 views

நாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.

25 views

ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.