முறியடிக்க முடியாத தெண்டுல்கரின் சாதனை

உலக கோப்பை தொடரில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனை இன்று வரை முறியடிக்க முடியாத ஒன்றாக திகழ்கிறது.
முறியடிக்க முடியாத தெண்டுல்கரின் சாதனை
x
உலக கோப்பை தொடரில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனை இன்று வரை முறியடிக்க முடியாத ஒன்றாக திகழ்கிறது. கடந்த 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் சச்சின் 673 ரன்கள் எடுத்திருந்தார். இந்த சாதனையை முறியடிக்க நடப்பு உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரோகித் சர்மாவுக்கு 27 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து சாதனையை முறியடிக்க தவறினார். இந்த உலக கோப்பை தொடரில் ரோகித் சர்மா 648 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

மேலும் செய்திகள்