ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இந்தியா அபார வெற்றி
பதிவு : ஜூலை 07, 2019, 02:34 AM
உலக கோப்பை லீக் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது , அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்களும், திரிமன்னே 53 ரன்களும் எடுத்தனர்.  இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். இறுதியாக ராகுல் 111 ரன்களும் , ரோகித் சர்மா 103 ரன்களும் விளாசி ஆட்டம் இழந்தனர். பின்னர் 43 புள்ளி 3 ஓவர்களில் இந்திய அணி 265 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.103 ரன்கள் விளாசிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்

பட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது

1421 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4815 views

பிற செய்திகள்

வறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு?

சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் இளைஞரின் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.

18 views

விம்பிள்டன் இறுதி போட்டி : ஃபெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார், ஜோகோவிச்

உலகின் முன்னிலை வீரர்களின் மோதல் விறுவிறுப்பாக நடைபெற்ற விம்பிள்டன் இறுதி போட்டி

12 views

முதல் முறையாக கோப்பையை வென்ற இங்கிலாந்து

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி : முதல் முறையாக கோப்பையை வென்ற இங்கிலாந்து

134 views

முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து - கடைசி பந்து வரை பரபரப்பாக சென்ற இறுதி போட்டி

உலக கோப்பை இறுதி போட்டியில் , சூப்பர் ஓவர் முறையில் த்ரில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து கைப்பற்றியது.

121 views

பார்முலா-1 கார்பந்தயம் - ஹாமில்டன் வெற்றி

இங்கிலாந்தில் நடைபெற்ற ஃபார்முலா- ஓன் கார் பந்தயத்தின், சாம்பியன் பட்டத்தை ஹாமில்டன் கைப்பற்றினார்.

5 views

முறியடிக்க முடியாத தெண்டுல்கரின் சாதனை

உலக கோப்பை தொடரில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனை இன்று வரை முறியடிக்க முடியாத ஒன்றாக திகழ்கிறது.

382 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.