காமன்வெல்த் : துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது.
காமன்வெல்த் : துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கம்
x
2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது. இதனை, காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு  அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதற்கு பதிலாக மகளிர் கிரிக்கெட், பீச் வாலிபால், பாரா டேபிள் டென்னிஸ் ஆகிய பந்தயங்கள் இந்த போட்டியில் இடம் பெறும். கடந்த காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியா 7 தங்கம் உள்பட 16 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்