டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் : சானியா மிர்சா உறுதி

டென்னிஸ் விளையாடுவதை விட்டுவிடவில்லை என சானியா மிர்சா கூறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் : சானியா மிர்சா உறுதி
x
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், மகன் இஸானுடன் அதிக நேரத்தை செலவிடுவதால் டென்னிஸ் விளையாடுவதை விட்டுவிடவில்லை எனவும் களத்திற்கு திரும்ப தினமும் பயிற்சி செய்து வருவதாக கூறினார். மேலும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நிச்சயம் தகுதி பெறுவேன் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்