கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா

பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தியது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா
x
பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி 2க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தியது. போட்டி தொடங்கிய நான்காவது நிமிடத்திலேயே அர்ஜென்டினா வீரர் MARTINEZ கோல் அடித்தார். இரண்டாம் பாதியிலும் அர்ஜென்டினா வீரர்களின் ஆக்ரோஷம் தொடர, முடிவில் 2 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. வருகிற 29 ஆம் தேதி காலிறுதி சுற்றில் அர்ஜென்டினா, வெனிசுலா அணியுடன் மோதுகிறது.

Next Story

மேலும் செய்திகள்