ஹாலே ஓபன் 10-வது முறையாக பெடரர் சாம்பியன்

ஜெர்மனியில் நடைபெற்ற, 'ஹாலே ஓபன் டென்னிஸ்' தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஹாலே ஓபன் 10-வது முறையாக பெடரர் சாம்பியன்
x
ஜெர்மனியில் நடைபெற்ற, 'ஹாலே ஓபன் டென்னிஸ்' தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் பெல்ஜியம் வீரர் GOFFIN- ஐ  எதிர்கொண்ட பெடரர், 7க்கு 6 மற்றும் 6க்கு 1 என்ற செட் கண்க்கில் வெற்றி பெற்றார். ஏ.டி.பி.- டூர் போட்டிகளில் பெடரர் வென்ற102வது பட்டம் இது.... 

Next Story

மேலும் செய்திகள்