சர்வதேச டென்னிஸ் போட்டி : அரையிறுதிக்கு பெடரர் முன்னேற்றம்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாலே ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச டென்னிஸ் போட்டி :  அரையிறுதிக்கு பெடரர் முன்னேற்றம்
x
காலிறுதியில் ஸ்பெயின் வீரர் AGUT ஐ எதிர்கொண்ட பெடரர் 6க்கு 3, 4க்கு 6 , 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் பெடரர் பிரான்ஸ் வீரர் HERBERT உடன் மோதுகிறார்.


Next Story

மேலும் செய்திகள்