பும்ரா வீசிய யார்க்கர் பந்தால் விஜய் சங்கர் காயம்

பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்க்கர் பந்தை எதிர்கொண்ட தமிழக வீரர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
பும்ரா வீசிய யார்க்கர் பந்தால் விஜய் சங்கர் காயம்
x
வரும் 22 ஆம் தேதி உலக கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டிருந்த போது விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காயம் பெரிய அளவில் இல்லை எனவும் போட்டிக்கு முன் அவர் குணமடைந்து விடுவார் என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்