17 சிக்ஸர்கள் விளாசி மோர்கன் உலக சாதனை

இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான லீக் போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
17 சிக்ஸர்கள் விளாசி மோர்கன் உலக சாதனை
x
இந்த போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்த மோர்கன், ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும் ஒரு நாள் போட்டியில் அதிக சிஸ்சர் அடித்த நாடுகளின் பட்டியலில், இங்கிலாந்து அணி தன்னுடைய முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. இந்த போட்டியில் 9 ஓவர்கள் பந்து வீசி 110 ரன்கள் வழங்கிய ரஷித் கான், உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.


Next Story

மேலும் செய்திகள்