ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
x
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய மோர்கன் 71 பந்துகளில் 148 ரன்கள் விளாசினார். 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம்150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்