ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து இன்று மோதல்

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து இன்று மோதல்
x
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடரில் தோல்வியை சந்திக்காத நியூசிலாந்தை வீழ்த்த தென்னாப்பிரிக்கா அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.பர்மிங்காமில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்கு தொடங்குகிறது.

Next Story

மேலும் செய்திகள்