கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் - சிலி வெற்றி

பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் சிலி அணி ஜப்பானை பந்தாடியது.
கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் -  சிலி வெற்றி
x
ஆட்டத்தின் 41 நிமிடத்தில் சிலி வீரர் எரிக் புல்கர் கோல் அடித்தார். இரண்டாம் பாதியில் நட்சத்திர வீரர்கள் வர்காஸ், சான்செஸ் கோலடித்து சிலி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். கடைசி வரை போராடிய ஜப்பான் அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. இறுதியில் சிலி அணி 4 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்