பிரேசிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் : உருகுவே அணி அபார வெற்றி

பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஈக்குவேடார் அணியை வீழ்த்தியது
பிரேசிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் : உருகுவே அணி அபார வெற்றி
x
பிரேசிலில் நடைபெற்று வரும் 46வது கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே அணி 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஈக்குவேடார் அணியை வீழ்த்தியது.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் உருகுவே அணி 3 கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியிலும் உருகுவேயின் ஆதிக்கம் தொடர முடிவில் 4க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர்கள் கவானி,லுயிஸ் சுவாரஸ் தலா ஒரு கோல் அடித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்