இந்திய அணி வெற்றி - நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வெர்த் லீவிஸ் விதிகளின் படி ஓவர்கள் குறைக்கப்பட்டன.
இந்திய அணி வெற்றி - நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்
x
302 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து, நேற்று இரவு முதல் நாடு முழுவதும் பல இடங்களில் இந்திய ரசிகர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்