ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் : இந்தியா அபார வெற்றி

ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 5க்கு 1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் : இந்தியா அபார வெற்றி
x
ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் வருண் குமார் கோல் அடித்தார். போட்டியில் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி முடிவில் 5 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா தரப்பில் ரிச்சர்ட் 53வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

Next Story

மேலும் செய்திகள்