அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் : 100வது இடத்தில் விராட் கோலி

உலகில் அதிக வருவாய் ஈட்டும் வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் : 100வது இடத்தில் விராட் கோலி
x
உலகில் அதிக வருவாய் ஈட்டும் வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அர்ஜெண்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து ஆட்டக்காரர் மெஸ்ஸி கடந்த ஆண்டில்  880 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக  போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ  755 கோடி ரூபாய் ஈட்டி 2வது இடத்தில் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி  173 கோடி  ரூபாய் வருவாய் ஈட்டி 100வது இடத்தில் உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்