பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களுக்கு பயிற்சி வழங்க புதிய அறக்கட்டளையை தொடங்கினார் அஸ்வின்
பதிவு : ஜூன் 12, 2019, 05:16 AM
பொருளாதாரத்தில் பின்தங்கிய வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கும் அறக்கட்டளையை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடங்கியுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில், முதற்கட்டமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய 8 பேரை தேர்வு செய்து கிரிக்கெட் உபகரணங்களை அஸ்வின் வழங்கினார். பின்னர் தந்திக்கு டிவிக்கு பேட்டியளித்த அவர் பொருளாதார சூழ்நிலையால் யாரும் கிரிகெட்டை விட்டு விடக்கூடாது என்பதற்காக அறக்கட்டளையை தொடங்கியதாக கூறினார். மேலும் மூன்றாவது முறையாக இந்தியா உலக கோப்பையை வெல்லும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2176 views

பிற செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் விழுந்தது ராட்சத பாறை...

ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

2 views

கிருஷ்ணகிரியில் தொடர் மழையால் நிரம்பி வரும் ஏரிகள்

கிருஷ்ணகிரியில் தொடர் மழை காரணமாக ஏரிகள் நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

7 views

65-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை

ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்ற பவானிசாகர் அணை, இன்று 65 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

12 views

கோவை கும்கி யானை முகாமிற்கு புது வரவு

கோவை சாடிவயல் யானைகள் முகாமிற்கு புது வரவாக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 33 வயதான ஆண் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

10 views

கோயில் வாசலில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்

விழுப்புரம் மாவட்டம் வி.பிரம்மதேசம் பகுதியில் பிறந்து சிலநாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, கோயில் வாசலில் வீசப்பட்டு கிடந்தது.

345 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.