20 மிகி தங்கத்தில் உலக கோப்பை மாதிரி செய்து தங்க நகை தொழிலாளி அசத்தல்
பதிவு : ஜூன் 11, 2019, 10:42 AM
மாற்றம் : ஜூன் 11, 2019, 11:28 AM
20 மில்லி கிராம் தங்கத்தில் உலகக் கோப்பை மாதிரியை செய்து அசத்தியுள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த தங்க நகைத் தொழிலாளி.
விழுப்புரத்தை சேர்ந்த தங்க நகைத் தொழிலாளி, 20 மில்லி கிராம் தங்கத்தில் உலகக் கோப்பை மாதிரியை செய்து அசத்தியுள்ளார். விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலையை சேர்ந்த ரமேஷ், 25 ஆண்டுகளாக  நகை தொழில் செய்து வருகிறார். தீவிர கிரிக்கெட் ரசிகரான அவர், 20 மில்லி கிராம் எடை கொண்ட தங்கத்தினால் மிக நுணுக்கமாகவும், தத்ரூபமாகவும் உலக கோப்பையை செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் : ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்வு

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில், 320 ரூபாய் வரை விலை உயர்வை கண்டுள்ளது.

2150 views

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

83 views

வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை - 200 சவரன் நகை, ரூ.35 லட்சம் பணம் பறிமுதல்

கடலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 200 சவரன் நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

457 views

பிற செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் : மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்

வேலூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

9 views

கோயில் வாசலில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்

விழுப்புரம் மாவட்டம் வி.பிரம்மதேசம் பகுதியில் பிறந்து சிலநாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று, கோயில் வாசலில் வீசப்பட்டு கிடந்தது.

243 views

மனைவியை வெட்டி கொலை செய்த காவலர் தூக்குப் போட்டு தற்கொலை

குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த காவலர், தானும் தூக்லகுப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

3567 views

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம் : உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பெருமிதம்

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம், மன்னார்குடியில் செயல்பட்டது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

31 views

இடிந்து விழுந்த அரசு கல்லூரி மாணவர் விடுதி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்

மதுரை சாத்தமங்கலம் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசு கல்லூரி மாணவர் விடுதி இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 views

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மாநாடு : 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில், "தமிழ்நாட்டின் இயற்கை வளம், கனிமவள பாதுகாப்பு மாநாடு" நடைபெற்றது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.