ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்து

உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய லீக் சுற்று ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்டது.
ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் மழையால் ரத்து
x
உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய லீக் சுற்று ஆட்டம் மழையினால் ரத்து செய்யப்பட்டது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி 7 புள்ளி 3 ஓவர் முடிவில் 29 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்ததால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்