பிரெஞ்ச் ஓபன் - ஜோகோவிச் Vs தீம் இன்று மீண்டும் பலப்பரீட்சை
பதிவு : ஜூன் 08, 2019, 12:31 PM
பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜோகோவிச்(DJOKOVIC) மற்றும் டோமினிக் தீம் (DOMINIC THIEM) இடையிலான அரையிறுதி போட்டி மழை காரணமாக தடைபட்டது.
பாரீஸில் நடைபெற்ற இப்போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்(NOVAK DJOKOVIC), ஆஸ்திரியாவைச் சேர்ந்த டோமினிக் தீமை(DOMINIC THIEM) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஜோகோவிச்சிற்கு, டோமினிக் தீம் ஆட்டம் காட்டினார். 6-2, 3-6, 3-1 என்ற செட் கணக்கில் டோமினிக் தீம் முன்னிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டத்தை நிறுத்திய நடுவர்கள், இன்று போட்டி தொடரும் என அறிவித்துள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் வீரர், நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் நடாலுடன் மோத உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1289 views

பிற செய்திகள்

ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு வழங்கிய பிரகாஷ் புரப் தினம் : பொற்கோவிலில் வண்ண மயமான வாண வேடிக்கை

சீக்கிய மதத்தின் 6வது குருவான ஹர்கோபிந்த் சாகிப் சொற்பொழிவு மற்றும் அருளுரை வழங்கியதை 'பிரகாஷ் புரப்' தினமான சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.

3 views

மதுபோதையில் பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெட்டி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டதாக ராணுவ வீரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

24 views

பதவி ஆசை கிடையாது - ஐசரி கணேஷ்

எனக்கு பதவி ஆசை கிடையாது என ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

5 views

ஒசூர் அருகே சாலையை கடந்த போது வாகனம் மோதி குரங்கு பலி

ஒசூர் அருகேயுள்ள எஸ்.முதுகானப்பள்ளி கிராமத்தில் சாலையை கடந்த குரங்கு ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.

5 views

குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

உதகையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

8 views

தண்ணீர் இல்லா பேரிடர் நிச்சயம் வரும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.