பிரெஞ்ச் ஓபன் - நடால் Vs ஃபெடரர் : அரையிறுதியில் ஃபெடரரை பந்தாடிய நடால்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் அரையிறுதி போட்டியில் ஃபெடரரை(FEDERER) வீழ்த்தி நடால்(NADAL) இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
பிரெஞ்ச் ஓபன் - நடால் Vs ஃபெடரர் : அரையிறுதியில் ஃபெடரரை பந்தாடிய நடால்
x
உலகின் முன்னணி வீரர்கள் மோதிய இப்போட்டி பாரீஸில் நடைபெற்றது. ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், 6க்கு3, 6க்கு4, 6க்கு2 என்ற நேர்செட் கணக்கில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தினார். 

Next Story

மேலும் செய்திகள்