பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி : 4- வது சுற்றுக்கு நடால் முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் ரபேல் நடால், 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் ரபேல் நடால், 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பாரீஸில் நடைபெற்ற இந்த போட்டியில் நடால், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினை எதிர்கொண்டார். விறு விறுப்பான இந்த போட்டியில், நடால், 6- 1, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம், நடால், 4- வது சுற்றுக்கு முன்னேறினார்.
Next Story

