மொனாக்கோ பார்முலா ஒன் கார் பந்தயம் - இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்

பார்முலா ஒன் கார் பந்தயத்தின் 6வது சுற்று போட்டியான மொனாக்கோ கிராண்ட்பிரி பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்
மொனாக்கோ பார்முலா ஒன் கார் பந்தயம் - இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடம்
x
பார்முலா ஒன் கார் பந்தயத்தின் 6வது சுற்று போட்டியான மொனாக்கோ கிராண்ட்பிரி பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார்.260 கிலோமீட்டர் பந்தய தூரத்தை 5 முறை சாம்பியனான ஹாமில்டன் 1 மணி நேரம் 43 நிமிடம் 28 வினாடிகளில் கடந்து 25 புள்ளிகளை பெற்றார்.இந்த சீசனில் அவர் பெற்ற 4வது வெற்றி இதுவாகும்.செபாஸ்டியன் வெட்டல் 2வது இடத்தையும்,வால்டெரி 3 வது இடத்தையும் பிடித்தனர்.சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் சாம்பியன் ஆஸ்திரியா வீரர் நிகி லாடாவின் பெயர் பொறித்த ஹெல்மட்டை அணிந்து கொண்டு ஹாமில்டன் போட்டியில் பங்கேற்றார்.

Next Story

மேலும் செய்திகள்