உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்து புறப்பட்டது இந்திய அணி
பதிவு : மே 22, 2019, 07:21 PM
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிறது. அதில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, விமானம் மூலம் அதிகாலை இங்கிலாந்திற்கு புறப்பட்டது. இந்திய அணி அடுத்த மாதம் 5ம்தேதி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பரிக்காவை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்திய அணி வருகிற 25, 28 ஆகிய தேதிகளில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது.முன்னாள் கேப்டன் தோனிக்கு இது கடைசி உலக கோப்பை தொடர் என்பதால் அவருக்காக அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : பாகிஸ்தான் அணி அபார வெற்றி

ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

236 views

10 அணிகளின் கிரிக்கெட் கேப்டன்கள் ராணி எலிசபெத்துடன் சந்திப்பு

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகல நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.

108 views

பிற செய்திகள்

ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் : இந்தியா அபார வெற்றி

ஹாக்கி சீரிஸ் பைனல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 5க்கு 1 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

56 views

ஒன்றாக ஆடி மகிழ்ந்த பல நாட்டு ரசிகர்கள் - நாடுகளை கடந்து கிரிக்கெட் ரசிகர்களாய் ஒன்றிணைந்த தருணம்

நாளை நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியை காண இங்கிலாந்தின் மான்செஸ்டரில் அணி திரண்டுள்ள பல நாட்டு ரசிகர்கள் ஒன்றாக ஆடி, பாடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

3 views

பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு

பேட் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திடம் 20 லட்சம் டாலர் ராயல்டி தொகை கேட்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

41 views

"உலகக் கோப்பையை வெல்லும் பலம் இந்தியாவுக்கு உள்ளது" - கபில்தேவ்

உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

64 views

பார்வையாளர்களை பிரமிக்க வைத்த இத்தாலி நாட்டில் நடைபெற்ற கார் பந்தயம்

இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

8 views

கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் காதலா? - அனுபமா விளக்கம்

நடிகை அனுபமா பரமேஸ்வரன், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வீரர் பும்ராவை காதலிப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.

2068 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.