உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள்

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் இருந்து மூன்று வீரர்களை நீக்கம் செய்து மாற்று வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் மூன்று மாற்றங்கள்
x
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் இருந்து மூன்று வீரர்களை நீக்கம் செய்து மாற்று வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய அலெக்ஸ் ஹேல்ஸ்,டேவிட் வில்லி,ஜோ டென்லி நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர்,லியம் டாஸன்,ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்