உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு : முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கணிப்பு

இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.
உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு : முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கணிப்பு
x
இங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் கம்பீர் கணித்துள்ளார். 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடக்கிறது.  இந்த நிலையில் ஆங்கில பத்திரிகைக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்  கவுதம் கம்பீர் , 12-வது உலக கோப்பையை ஆஸ்திரேலியா அணி வெள்ள அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.  உலகக்கோப்பையை வெல்ல அடுத்து வாய்ப்பு உள்ள அணிகளில் இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்