மோட்டார் ரேலி கார் பந்தயம் : சீறிப் பாய்ந்த கார்கள்..

சிலியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத் தொடரில் முன்னணி வீரர் செபாஸ்டியன் ஒஜியர் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
மோட்டார் ரேலி கார் பந்தயம் : சீறிப் பாய்ந்த கார்கள்..
x
சிலியில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத் தொடரில் முன்னணி வீரர் செபாஸ்டியன் ஒஜியர் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். கரடு முரடான பாதையில், பந்தய கார்கள் மின்னல் வேகத்தில் புழுதி பறக்க சென்றன. இதில் முதலிடத்தில் எஸ்தோனிய வீரர் TANAK பிடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் வீரர் ஒஜியர், 2வது இடத்தையே பிடிக்க முடிந்தது.. இன்னும் 1 சுற்று எஞ்சியுள்ள நிலையில், பந்தயத்தை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்