மாட்ரிட் ஓபன்- காலிறுதிக்கு நடால் தகுதி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் நடால் தகுதி பெற்றுள்ளார்.
மாட்ரிட் ஓபன்- காலிறுதிக்கு நடால் தகுதி
x
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற 3வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பிரான்சிஸை எதிர்கொண்ட நடால் 6க்கு3,6க்கு4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 


Next Story

மேலும் செய்திகள்