கோமதி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது - பி.டி.உஷா

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் மகளிர் பிரிவில் கோமதி மாரிமுத்து தங்க பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.
x
ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் மகளிர் பிரிவில் கோமதி மாரிமுத்து தங்க பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் வீராங்கனை பி.டி.உஷா தெரிவித்துள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியை தற்போது காணலாம்..

Next Story

மேலும் செய்திகள்