ஐ.பி.எல். 2019 : 2வது வெற்றியை பதிவு செய்தது ராஜஸ்தான்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 02:03 AM
ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2வது வெற்றியை பதிவு செய்தது
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசியது.  இதனால் பேட்டிங் செய்த மும்பை அணியில் குயின்டன் டி காக் 81 ரன்களும், ரோஹித் சர்மா 47 ரன்களும் விளாச, 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் பட்லர் 43 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதனால் ராஜஸ்தான் அணி 3 பந்துகள் எஞ்சிய நிலையில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை எட்டியது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல். டெல்லி vs கொல்கத்தா : டெல்லி அணி வெற்றி

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

36 views

ஐ.பி.எல். போட்டி - ஹைதராபாத் அணி வெற்றி

ஐ.பி.எல் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

71 views

இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல். போட்டி - வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

ஐ.பி.எல். 12வது சீசன் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்தள்ளது.

28 views

பிற செய்திகள்

'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்

இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்

107 views

ஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு

68 views

3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

மும்பை அணியை வீழ்த்தி அபாரம்

66 views

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

ஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது

12 views

ஆடவர் டென்னிஸ் போட்டி : நடால் வெற்றி

மாண்டே கார்லோ மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் நடால் வெற்றி பெற்றார்.

10 views

சென்னை - ஐதராபாத் அணிகள் மோதல் : டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 41ஆவது லீக் ஆட்டம் வருகிற 23ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது.

224 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.