ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி : சென்னை அணி த்ரில் வெற்றி
பதிவு : ஏப்ரல் 12, 2019, 08:09 AM
ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஜெய்பூரில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்து விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.  இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. ஷேன் வாட்சன் ரன் எதுவும் எடுக்காமலும், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சொற்ப ரன்களிலும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.  இருப்பினும், அம்பத்தி ராயுடு மற்றும் டோனி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பதைக்கு அழைத்து சென்றது. சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. குறிப்பாக சென்னை அணியின் மிட்செல் சான்ட்னர் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

105 views

பிற செய்திகள்

போராடி தோற்றது சென்னை - 1 ரன்னில் வென்றது பெங்களூரு

பெங்களூருவிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இறுதி பந்துவரை போராடி தோல்வியை தழுவியது.

1 views

இறகுபந்து லீக் போட்டிக்கான அறிமுக விழா : அன்புமணி ராமதாஸ், நடிகர் பரத் பங்கேற்பு

தமிழக அளவில் இறகுபந்து விளையாட்டுக்கான லீக் போட்டிகள் வரும் ஜூன் நான்காம் தேதி முதல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.

96 views

'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்

இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்

113 views

ஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு

74 views

3வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான்

மும்பை அணியை வீழ்த்தி அபாரம்

66 views

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி - 584 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

ஜூனியர் மற்றும் சப்- ஜூனியர்களுக்கான பளுதூக்கும் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.