மியாமி டென்னிஸ் : நிஷிகோரி தோல்வி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, அதிர்ச்சி தோல்வி அடைந்தார்
மியாமி டென்னிஸ் : நிஷிகோரி தோல்வி
x
மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் துவங்கியுள்ள டென்னிஸ் போட்டி, விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2 - வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக்கை எதிர்கொண்டார்

Next Story

மேலும் செய்திகள்