ஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு : இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்பு

சென்னையில் 7 லீக் போட்டிகள்
ஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு : இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்பு
x
ஐ.பி.எல். 12வது சீசன் லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. அதன் படி, லீக் போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாக் அவுட் சுற்றுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெறுகிறது. கடந்த முறை சென்னையிலிருந்து போட்டிகள் மாற்றப்பட்டதால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு, இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மே 12 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியும் சென்னையில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்