இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் : இறுதிச் சுற்றில் ஃபெடரர் தோல்வி

சாம்பியன் பட்டம் வென்ற டோமினிக் தீம்
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் : இறுதிச் சுற்றில் ஃபெடரர் தோல்வி
x
இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வியை தழுவினார். அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டோமினிக் தீம்முடன் ரோஜர் ஃபெடரர் எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், 6க்கு3, 3க்கு6,5க்கு7 என்ற செட் கணக்கில் ரோஜர் பெடரர் தோல்வியை தழுவினார். இதன் மூலம் முதல் முறையாக இந்தியன் வெல்ஸ் மொஸ்டர்ஸ் சாம்பியன் பட்டத்தை டோமினிக் தீம் கைப்பற்றினார். 

Next Story

மேலும் செய்திகள்