சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் "விசில் அடிங்க" பாடலுக்கு நடனமாடிய வீரர்கள்

12-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் விசில் அடிங்க பாடலுக்கு நடனமாடிய வீரர்கள்
x
12-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி,  விராட் தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாடலான பெரிய விசில் அடிங்க என்ற பாடலுக்கு, அணி கேப்டன் தோனி, அணி வீரர்கள் கேதர் ஜாதவ், முரளி விஜய், ஹர்பஜன் சிங் ஆகியோர் நடனமாடும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்