"தங்க தமிழ் தேசத்திற்கு வந்துவிட்டேன் " - கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டர் பதிவு

தமிழக வருகை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் ''பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குரிய என்னருமை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களே ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க மீண்டும் தங்க தமிழ் தேசத்திற்கு வந்துவிட்டேன்.
தங்க தமிழ் தேசத்திற்கு வந்துவிட்டேன்  - கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டர் பதிவு
x
ராணுவ வீரன் ஆண்டுக்கு  ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வரும் உணர்வு எனக்குள் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். கடந்த முறை சென்னை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் தமிழில் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்