இந்திய - ஆஸி. 5வது ஒருநாள் போட்டி : 237 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தோல்வி

இந்திய - ஆஸி. 5வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது ஆஸி
இந்திய - ஆஸி. 5வது ஒருநாள் போட்டி : 237 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தோல்வி
x
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 237 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சதமடித்த ஆஸ்திரேலிய அணி வீரர் கவாஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்