இந்தியா Vs ஆஸி. - இன்று கடைசி போட்டி : தொடரை கைப்பற்றுமா கோலி படை?
பதிவு : மார்ச் 13, 2019, 07:44 AM
இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது.
தொடரை கைப்பற்றுவதற்காக இரு அணி வீரர்களும் டெல்லியில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 2க்கு2 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளதால், வாழ்வா சாவா என்ற நெருக்கடி இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பாக இந்தியா பங்கேற்கும் கடைசி போட்டி இது என்பதால் வெற்றியுடன் தொடரை முடிக்கும் உத்வேகத்துடன் இந்திய அணி உள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை. இதனால், வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உள்ளனர். இந்தப் போட்டி இன்று மதியம் ஒன்றரை மணிக்கு தொடங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

4804 views

பிற செய்திகள்

ஐ.பி.எல். போட்டியை நேரில் ரசித்த ரஜினி

ஐ.பி.எல் போட்டியை ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்தார்

467 views

மியாமி டென்னிஸ் : செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக் வெற்றி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, செர்பிய வீரர் துசன் லாஜோகோவிக்கை எதிர்கொண்டார்.

13 views

மியாமி டென்னிஸ் : நிஷிகோரி தோல்வி

மியாமி டென்னிஸ் போட்டியின் 2 - வது சுற்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, அதிர்ச்சி தோல்வி அடைந்தார்

14 views

12வது ஐ.பி.எல். தொடர் தொடக்கம் - சென்னை- பெங்களூர் அணிகள் மோதல்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இன்று பலப்பரீச்சை நடத்துகின்றன

47 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.